Vinnilum mannilum ummaiyallamal - Lyrics

ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே
உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா
பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை - நீ
ஆயுள் காலமெல்லாம் இயேசுவே
நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை
Vinnilum mannilum ummaiyallamal - Lyrics
Reviewed by Christking
on
March 24, 2016
Rating:

No comments: