Vallami tharum dhaeva - Lyrics - Christking - Lyrics

Vallami tharum dhaeva - Lyrics


Vallami tharum dhaeva
Varangal Thaarum dhaeva
Indrae Thaarumae……2

(1)
Mael Veettaraiyil maegamaaga Vandha varae
Agginiyaaga indrae vaarumae (2)
Varagal niraindha vaazhvaith thandhiduvare
Undhan Vallamaiyaalae ennai Nirappumae (2)
….Vallamai

(2)
Aadhi Sabaiyil achchaaaramaga Vandhavarae
Anudhinamum ennai nadaththumae (2)
Aa yiramaai valarndhu Perugavae
Engal Sabaigalilae Ezhundharrulumae (2)

(3)
Seenaai Malaiyil magimaiyaaga vandhavarae
Kanigal niraindha vazhvaith Thaarumae (2)
Um abishegaththaal ennai nirappumae
Aathuma aruvadaiyaal thirupthiyaakkumae (2)
Vallamai Thaarum dhaeva
Vallamai Thaarum dhaeva
Indrae Thaarumae …2
Vallamai Thaarum dhaeva
Vallamai Thaarum dhaeva
Indrae Thaarumae
Indrae Thaarumae
Indrae Thaarumae
வல்லமை தாரும் தேவா
வரங்கள் தாரும் தேவா
இன்றே தாருமே.....2

(1)
மேல் வீட்டறையில் மேகமாக வந்நவரே
அக்கினியாக இன்றே வாருமே (2)
வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே
உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே (2)
.......வல்லமை

(2)
ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே
அனுதினமும் என்னை நடத்துமே (2)
ஆயிரமாய் வளர்ந்து பெருகவே
எங்கள் சபைகளிலே எழுந்தருளுமே (2)

(3)
சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே
கனிகள் நிறைந்த வாழ்வைத் தாருமே (2)
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்புமே
ஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே (2)

வல்லமை தாரும் தேவா
வரங்கள் தாரும் தேவா
இன்றே தாருமே.....2
வல்லமை தாரும் தேவா
வரங்கள் தாரும் தேவா
இன்றே தாருமே
இன்றே தாருமே
இன்றே தாருமே

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Vallami tharum dhaeva - Lyrics Vallami tharum dhaeva - Lyrics Reviewed by Christking on March 24, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.