Unga Namathil vetri nichayam : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas
Appa Unga Naamaththula Magaththuvam Undu Appa Unga Naamaththula Vallamai Undu X(2) Unga Naamamae En Pattaiyam Unga Naamamae Enakku Kaedagam X(2) Unga Naamaththil Viduthalai Nichchayam Unaga Naamaththil Vettri Nichchayam X(3) Yeshuva Messiah...Messiah (3) Kodi Kodi Naamangal Worlda Undu Aanaalum Unga Naamam Special Naamamae X(2) Jeevana Thandhu Ratchippa Thandhu Vaala Vachchadhu Unga Naamamae x(2) Unga Naamamae En Pattaiyam Unga Naamamae Enakku Kaedagam X(2) Unga Naamaththil Viduthalai Nichchayam Unaga Naamaththil Vettri Nichchayam X(3) Yeshuva Messiah...Messiah (3) Baraakkrama Saaligalmael Aazhugai Thandhu Balavaanai Veezhthiyadhu Unga Naamamae X(2) Enemies Munbu Pandhi Ondru Aayaththam Pannum Unga Naamamae X(2) Unga Naamamae En Pattaiyam Unga Naamamae Enakku Kaedagam X(2) Unga Naamaththil Viduthalai Nichchayam Unaga Naamaththil Vettri Nichchayam X(3) Yeshuva Messiah...Messiah (3) Unga Naamam Solla Solla Peigal Odudhu Arikkai ittu Paada Paada Power Perugudhu x(2) Singaththin (Lions) Melum Paambin(Snakes) Melum Nadakkaka Seidhadhu Unga Naamae X(2) Unga Naamamae En Pattaiyam Unga Naamamae Enakku Kaedagam X(2) Unga Naamaththil Viduthalai Nichchayam Unaga Naamaththil Vettri Nichchayam X(3) Yeshuva Messiah...Messiah (3) Appa Unga Naamaththula Arputham Undu Appa Unga Naamaththula Viduthalai (Deliverance) Undu X(2) Unga Naamamae En Pattaiyam Unga Naamamae Enakku Kaedagam X(2) Unga Naamaththil Viduthalai Nichchayam Unaga Naamaththil Vettri Nichchayam X(3) Yeshuva Messiah...Messiah (3) |
அப்பா உங்க நாமத்தில மகத்துவம் உண்டு அப்பா உங்க நாமத்தில வல்லமை உண்டு - 2 உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடகம் - 2 உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் - 2 கோடி கோடி நாமங்கள் தீணிணூடூஞீ ல உண்டு ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே ஜீவன தந்து இரட்சிப்ப தந்து வாழ வச்சது உங்க நாமமே உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடகம் உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் விசுவா மசினா மசினா பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து பலவானை வீழ்த்தியது உங்க நாமமே எளிமைக்கென்று பந்தியை ஒன்ற ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே விசுவா மசினா மசினா உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது சிங்கத்தின் மேலும், பாம்பின் மேலும் நடக்கச் செய்தது உங்க நாமமே அப்பா உங்க நாமத்தில அற்புதம் உண்டு அப்பா உங்க நாமத்தில விடுதலை உண்டு அப்பா உங்க நாமத்தில அற்புதம் உண்டு அப்பா உங்க நாமத்தில டெலிவரன்ஸ் உண்டு மசினா மசினா மசினா |
Alwin Thomas,Tamil Christian Songs Lyrics,Tamil,Christian,Songs,Lyrics,Nandri6
Album : Nandri Vol 6
Lyricist : Pr. Alwin Thomas
Sung By : Pr. Alwin Thomas And Pr. John Jebaraj
Unga Namathil vetri nichayam : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas
Reviewed by Christking
on
March 25, 2016
Rating:
No comments: