Undhan Vallamaiyal Mazhilnthirukirandne - Jebathotta Jeyageethangal Lyrics

Undhan Vallamaiyal Mazhilnthirukirandne Undhan Dhayavinal Asaivuradhiruppane Neer Podhumay Yen Nesaray Ummal Dhaney Menmai Vandhathu 1. Kettane Vaivittu (Neer) Marukkavillayae Vullam Virumbinadhal Ennaku Dhantharae-Yen 2. Vettri Thandhathal Naan Periyavananen Neer Menmai Vandhathal Yen Eazhmai Mariyathu 3. Vazha odi vandhensugam thedi vandhen Neenda vaazhvodu Nithiya jeevan Thantheer 4. Pooripadaikiraen Vujdhan Peranbal Belan Penukinraen Ummal Nambuvadhal-Nan |
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது 1. கேட்டேன் வாய்விட்டு (நீர்) மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என் 2. வெற்றி தந்ததால் நான் பெரியவனானேன் - நீர் மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது 3. வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன் நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் 4. பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால் பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Undhan Vallamaiyal Mazhilnthirukirandne - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
March 03, 2016
Rating:

No comments: