Ummaiyallaamal enakku yaarundu? - Jebathotta Jeyageethangal Lyrics
Ummaiyallaamal enakku yaarundu? Ummaiththavira viruppam ethuvundu? Aasaiyellaam Neerthaanaiyaa Thaevaiyellaam Neerthaanaiyaa Ratchagarae., Yesunaadhaa., Thaevauiyellaam Neerthaanae 1. Idhayak Kanmalai Neerthaanaiyaa Uriya pangum Neerthaanaiyaa Eppodhum ummodu irukkindraen Valakkaram pidiththu Thaangkukireer 2. Ummodu vaazhvadhae en paakkiam Neerrae enadhu Uyirththudippu Umadhu viruppampole Nadaththugireer Mudivilae magimaiyil yaetrukkolveer 3. Ulagil aazhum naatkalellaam Umadhu seyalgl solli Magizhvaen UmmaiththaanAdaikkalamaai kondullaen Ummaiyae nimbi vaazhnthiruppaen. |
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா இரட்சகரே... இயேசுநாதா... தேவையெல்லாம் நீர்தானே 1. இதயக்கன்மலை நீர்தானய்யா உரிய பங்கும் நீர்தானய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் ஆசை 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த்துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummaiyallaamal enakku yaarundu? - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
March 19, 2016
Rating:
No comments: