Pagal Nera paadai Neerae - Jebathotta Jeyageethangal Lyrics
Pagal Nera paadai Neerae Iravellaam kanavu Neerae Maelaana sandhosham Neerae Naalellaam ummaippaaduvaen 1. Yerusalaemae unaimarandhaal Valakkaram seyal Izhakkuk Magizchchiyin magudamaai karudhaavidi Naavu ottik kollum – en Magizchchiyin magudam Neerthaanaiyaa Manavaalarae umai maravaen 2. Kavalaigal perugi kalangkumpodhu Magizhviththeer um Anbinaal Kaalgal saukki Thadynaarynoidhu Thaangkineer kirubaiyinaal 3. Thaai madi thavazhum kuzhandhai pola Magichchiyaai irukkindraen Ippodhum eppodhum Nambiyullaen Ummaiyae nambiyullaen 4. Paaravaiyil serukku Enakkillai Irumaappu ullaththil Endrumillai Payanatra ulagaththin Seyalgalilae Pangu peruvadhillai |
பகல்நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் 1. எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் - என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் 2. கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தமுமாறும்போது தாங்கினீர் கிருபையினால் 3. தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் - மகிழ்ச்சி 4. பார்வையில் செருக்கு எனக்கில்லை இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை பயனற்ற உலகத்தின் செயல்களிலே பங்கு பெறுவதில்லை |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Pagal Nera paadai Neerae - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
March 19, 2016
Rating:
No comments: