Nichchayamaagavae Mudivu undyu - Jebathotta Jeyageethangal Lyrics
Nichchayamaagavae Mudivu undyu Nambikkai Veenpohkaathu 1. Karththaraiyae Pattrikkol Thiruvasanam Kattrukkol Avare Pathai Kattuvar Athilae nee nadandhidu Sohrnthu Pohkaathae, Thalarnthu vittuvidaathae Thuninthu nee ohdu, Thuthiththu Dinam Paadu 2. Erichchalai vittuvidu Poraamai kollaathae Anbu un Aadaiyaakanum Vambugal marainthu Pohkanum-Sohrnthu 3. Naavu Nallathaiyae Naalthohrum Paesinaal Karththarin Thiru Irudhayam Kalikoorumae unnaalae |
நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது 1. கர்த்தரையே பற்றிக்கொள் திருவசனம் கற்றுக்கொள் அவரே பாதை காட்டுவார் அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே தளர்ந்து விட்டுவிடாதே துணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு 2. எரிச்சலை விட்டுவிடு பொறாமை கொள்ளாதே அன்பு உன் ஆடையாகணும் வம்புகள் மறைந்து போகணும் - சோர்ந்து 3. நாவு நல்லதையே நாள்தோறும் பேசினால் கர்த்தரின் திரு இருதயம் களிகூருமே உன்னாலே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nichchayamaagavae Mudivu undyu - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
March 22, 2016
Rating:
No comments: