Iraajaavaagia en dhaevanae - Lyrics
Iraajaavaagia en dhaevanae Ummai Uyarthi dtotharippaenae (2) Um Sirandha magimai Pirasdhabathyum Vakkamaiaiyum naan vivarippaen (2) Iraajaavaagia en dhaevanae (1) Um adhisayangalellaam ninaithae Ummil naan Kalikooruvaen (2) Unnadhamana Umadhu naamaththy Unmaiyaai niththam Thudhippaen (2) …..Iraajavaagia (2) Kaalaiyil Um Kirubaiaiyum Iravilae Um Saththiyaththaiyum (2) Naal Dhoarum umadhu needhiai Karuththaai dhiyaaniththu pugazhvaen (2) …….Iraajavaagia (3) Oasaiyulla Kaithaalath Thoadum Dhaeva Sabaiyin naduvinilae (2) Parisuththa alangaaraththoadae Sarva Senaiyoadae Poatruvaen (2) …..Iraajavaagia |
இராஜாவாகிய என் தேவன் உம்மை உயர்த்தி ஸ்தோத்தரிப்பேனே (2) உம் சிறந்த மகிமை பிரஸ்தாபத்தையும் வல்லமையையும் நான் விவரிப்பேன் (2) இராஜாவாகிய என் தேவனே (1) உம் அதிசயங்களெல்லாம் நினைத்தே உம்மில் நான் களிகூறுவேன் (2) உன்னதமான உமது நாமத்தை உண்மையாய் நித்தம் துதிப்பேன்(2) .....இராஜாவாகிய (2) காலையில் உம் கிருபையையும் இரவிலே உம் சத்தியத்தையும் (2) நாள் தோறும் உமது நீதியை கருத்தாய் தியானித்து புகழுவேன் (2) ......இராஜாவாகிய (3) ஓசையுள்ள கைத்தாளத்தோடும் தேவ சபையின் நடுவினிலே (2) பரிசுத்த அலங்காரத்தோடே சர்வ சேனையோடே போற்றுவேன்(2) .......இராஜாவாகிய |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Iraajaavaagia en dhaevanae - Lyrics
Reviewed by Christking
on
March 24, 2016
Rating:
No comments: