Ippohdhum yeppedhum Ellavattrirkkavum - Jebathotta Jeyageethangal Lyrics

Ippohdhum yeppedhum Ellavattrirkkavum Thandhayam Kadavulukku Dhudhibali Selithiduvome Thuthibali Sugantha Vasanai Nandribali Adhu Vukandha Kanigai 1. Yella Manidharukkum Ratchippu Tharukinra Devanin Kirubayae Prassannamaneerey Thudhikirane Thooyavarae Pottrukirane Punniyarae 2. Theeya Nattankal Vulakusarndhavaikal Verrukka Seitheerae Vettriyum Thantheerae 3. Nerikedu Anaithininrum Meetppu Thandheeraiya Narcheyal Seivadharikku Arvam Dhantheeraiya 4. Devabakthiyudan, Thelindha Putthiyodu Emmayil Valvadharkku Payerchi Tharukinreer 5. Sondha Mahanaka Thooimaiyakidavae Vummayae Baliyaga Voppadaitheer Siluvayelae 6. MarujenmaMulukkinalum Pudhidhakum Aviyalum Ratchithu Kaluvineerae Mikundha Erakkathinal 7. Needhiumaan Akkinirae Vumadhu Kirubayinal Nithiya Jeevan Thantheerae Nirandhara Parisaka |
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் துதிபலி (அது) சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே 2. தீயநாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே 3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரேய்யா நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா 4. தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் 5. சொந்த மகனாக தூய்மையாக்கிடவே உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே 6. மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் 7. நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
Ippohdhum yeppedhum Ellavattrirkkavum - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
March 03, 2016
Rating:

No comments: