En dhaevanae en dhaevanae - Lyrics
En dhaevanae en dhaevanae Ummai naan nesikkiraen Aaraadhanai Aaraadhanai Ummai naan nesikkiraen (1) Adhi Kaalaiyil aarvamudan Um Samuugam Kaaththirukkiraen (2) Appaa pidhavae Anbaana dhaeva Ummai naan nesikkiraen (2) Aaraadhanai aaraadhanae Ummai naan nesikkiraen (2) (2) Maanaanadhu Neeroadaiyai Vaanjiththu Kadharuomappoal (2) En dhaevanae en aaththuma Um Paadham Vaanjikkudhae (2) Aaraadhanai Aaaraadhanai Ummai naan nesikkiraen (2) (3) En manavaalanae neer leelli pushpam Maru dhoandri poongoththy (2) En nanbarae en inbamae Um Kodi nesamae Aaraadhanai Aaraadhanai Ummai naan nesikkiraen(2) En dhaevanae en dhaevanae Ummai naan nesikkiraen Aaraadhanai Aaraadhanai Ummai naan nesikkiraen |
என் தேவனே என் தேவனே உம்மை நான் நேசிக்கிறேன் ஆராதனை ஆராதனை உம்மை நான் நேசிக்கிறேன் (1) அதிகாலையில் ஆர்வமுடன் உம் சமூகம் காத்திருக்கிறேன் (2) அப்பா பிதாவே அன்பான தேவா உம்மை நான் நேசிக்கிறேன் (2) ஆராதனை ஆராதனை உம்மை நான் நேசிக்கிறேன் (2) (2) மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுமாப்போல்(2) என் தேவனே என் ஆத்துமா உம் பாதம் வாஞ்சிக்குதே (2) ஆராதனை ஆராதனை உம்மை நான் நேசிக்கிறேன் (2) (3) என் மணவாளனே நீர் லிலி புஷ்பம் மரு தோன்றிப் பூங்கொத்து (2) என் நண்பரே என் இன்பமே உம் கொடி நேசமே ஆராதனை ஆராதனை உம்மை நான் நேசிக்கிறேன் (2) என் தேவனே என் தேவனே உம்மை நான் நேசிக்கிறேன் ஆராதனை ஆராதனை உம்மை நான் நேசிக்கிறேன் |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
En dhaevanae en dhaevanae - Lyrics
Reviewed by Christking
on
March 24, 2016
Rating:
No comments: