Christmas Naalithae - Lyrics - Christking - Lyrics

Christmas Naalithae - Lyrics


Christmas Naalithae -4
Ellorum Paadi Kondadi Magilum
Christmas Naalithae

1. Meipargal Vanangida
Saashthrigal Tholudida
Piranthitaar Yesu
Kudumbangal Saerndhida
Yesuvai Tholudhida
Piranthittar Yesu

2. Paralogam Magilndhida
Thoothargal Thuthida
Peranthitaar Yesu
Boologam Magilndhida
Ulagamea Thuthida
Piranthitaar Yesu
கிறிஸ்துமஸ் நாளிதே -4
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

1. மேய்ப்பர்கள் வணங்கிட
சாஸ்திரிகள் தொழுதிட
பிறந்திட்டார் இயேசு -2
குடும்பங்கள் சேர்ந்திட
இயேசுவை தொழுதிட
பிறந்திட்டார் இயேசு -2

2. பரலோகம் மகிழ்ந்திட
தூதர்கள் துதித்திட
பிறந்திட்டார் இயேசு -2
பூலோகம் மகிழ்ந்திட
உலகமே துதித்திட
பிறந்திட்டார் இயேசு -2

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Christmas Naalithae - Lyrics Christmas Naalithae - Lyrics Reviewed by Christking on March 24, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.