Arpudham Kaanum Variyal : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas - Christking - Lyrics

Arpudham Kaanum Variyal : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas


Arputham Kaanum Varayil naṉ ummai viduvatu illai
Adsiyangal parkkum varaiyil naṉ ummai viduvatu illai

naṉ ummai viduvatu illai padathai viṭuvatum illai
naṉ ummai viduvatu illai padathai viṭuvatum illai

isravēlāy maṟṟum varaiyil naṉ ummai viṭuvatu illai
ācīrvātam perukum varaiyil naṉ ummai viṭuvatu illai

viyāti ellam maṟaiyum varaiyil naṉ ummai viṭuvatu illai
marittatellām eḻumpum varaiyil naṉ ummai viṭuvatu illai

eḻupputal ti paṟṟum varaiyil naṉ ummai viṭuvatu illai
kiṟistu tēcam ākum varaiyil nāṉ ummai viṭuvatu illai
அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை

நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை விடுவதும் இல்லை
நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை விடுவதும் இல்லை

இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை
ஆசீர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை

வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை

எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை

Alwin Thomas,Tamil Christian Songs Lyrics,Tamil,Christian,Songs,Lyrics,Nandri6
Album : Nandri Vol 6
Lyricist : Pr. Alwin Thomas
Sung By : Pr. Alwin Thomas And Pr. John Jebaraj
Arpudham Kaanum Variyal : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas Arpudham Kaanum Variyal : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas Reviewed by Christking on March 25, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.