Ariyanaiyil Veettriruppavanae - Jebathotta Jeyageethangal Lyrics
Ariyanaiyil Veettriruppavanae, Umakkae Aaraadhanai Aattukkuttiyaanavarae, Umakkae Aaraadhanai(4) 1. Adaikkalamaanavarae, Padaikalin Aandavarae Idukkan, Vaelaiyilae Yaettra Thunai Neerae-Umakkae 2. Pakkam Nindru Valuvootukireer Paadhukaathu Belappaduthukireer Theemai Anukaamalkaathu Saerththiduveer Paralohgam 3. Erikindra Agkkinich Soolai Ethuvum ennaith Thoduvathillai Aaraadhikkum Engal Deivam Eppadium Kaappaatruveer-Nangal 4. Neer Seiya Ninaiththathellaam Thadaipadaathu Endrarivaen Sakalaththaiyum Seiya Vallavar Anaiththaiyum Seithu mudippavar |
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (4) 1. அடைக்கலமானவே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே - உமக்கே 2. பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் தீமை அணுகாமல் காத்து சேர்த்திடுவீர் பரலோகம் 3. எரிகின்ற அக்கினிச்சூளை எதுவும் என்னைத் தொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள் 4. நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடைபடாது என்றறிவேன் சகலத்தையும் செய்ய வல்லவர் அனைத்தையும் செய்து முடிப்பவர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Ariyanaiyil Veettriruppavanae - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
March 22, 2016
Rating:
No comments: