Yaar Pirikamudiyum naadha - Jebathotta Jeyageethangal Lyrics

Yaar Pirikamudiyum naadha Undhan anbilirundhu deva 1. En Sarbil neer eruka Enakedhirai Yaar eruppar Maganaiyae neer thandheraiya Matra anaithum tharuveer ayya 2. Therindhu Konda Um Magan (Magal) naan Kutram saatta yaar eyalum Needhimanai akivitteer Dhandhanai theerpu yenakillaiyae 3. Nigazhvanavo varuvanavo Vaazhvo Saavo Pirithidumo Anbu Koorndhu (en)Kristhuvinal Anaithilum naan Vetri peruven 4. Vedhanaiyo nerukadiyo Sodanaiyo pirithidumo Pagaimaigalo Pazhichollo Poramaiyoh Pirithidumo |
யார் பிரிக்க முடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்க எனக்கெதிராய் யார் இருப்பார் மகனையே நீர் தந்தீரய்யா மற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்துகொண்ட உம் மகன் (மகள்) நான் குற்றம் சாட்ட யார் இயலும் நீதிமானாய் ஆக்கிவிட்டீர் தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோ வாழ்வோ சாவோ பிரித்திடுமோ அன்பு கூர்ந்த (என்) கிறிஸ்துவினால் அனைத்திலும் நான் வெற்றிபெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ பகைமைகளோ பழிச்சொல்லோ பொறாமையோ பிரித்திடுமோ |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yaar Pirikamudiyum naadha - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 02, 2016
Rating:

No comments: