Vaalnaalellam - Jebathotta Jeyageethangal Lyrics

Vaalnaalellam (kaalaidhorum) Kalikoorndhu makilumbadi Thirupthiyaakkum um kirubaiyinaal 1. Pukalidam neerey boomiyilay Adaikkalam neerey thalaimuraidhorum Nallavarey vallverey Nandriyaiya naalmuludhum 2. Ulakamum boomiyum thondrumunney Enrendrum irukindra en dheivamey 3. Thunbathai kanda natkalukku Eedaga ennai makilach cheyyum 4. Arbutha cheyalkalai kaana cheyyum Makimai maatchimai vilanka cheyyum 5. Cheyyum cheyalkalai chemmaipaduthum Cheyalkal anaithilum vetrithaarum 6. Naatkalai ennum arivai Thaarum Gnanam Niraindha ithayam Thaarum |
வாழ்நாளெல்லாம் (காலைதோறும்) களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரே நன்றியையா நாள் முழுதும் 2. உலகமும் பூமியும் தோன்றுமுன்னே என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு ஈடாக என்னை மகிழச் செய்யும் 4. அற்புத செயல்கள் காணச் செய்யும் மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் 5. செய்யும் செயல்களைச் செம்மைப்படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றிதாரும் 6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும் ஞானம் நிறைந்த இதயம் தாரும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Vaalnaalellam - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 08, 2016
Rating:

No comments: