Unnadhareyen nesare - Jebathotta Jeyageethangal Lyrics

Unnadhareyen nesare – umadhu Pernbinal asaivuraathiruppen 1. Muzhu manathodu nanri solven Mugamalardhu nanri solven Kupputta Naalil badhil thandhire Aathuma vazha pelan thandhire 2. Unnaathail neer vazhdhalum Nalindhorai kannokki paakkinreer Thumbathin naduve nadandhalum Thuridhamai ennai uyirppikkinreer 3. Valadhu karaathal Kaapaatrineer Vaakkuthadhangal niraivettrinreer Enakkay yaavaiyum seydhu muditheer Enakkay Yaavaiyum seydhu muditheer Ennrum ulladhu Umadhu anbu 4. Undhan ninaivil agamazilven Neer thandha vettriyil kulikkuruven Manadhin ekkangal malara seydheer Vay vittu kettadhai marukkavillai |
உன்னதரே என் நேசரே உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன் 1. முழு மனத்தோடு நன்றி சொல்வேன் முகமலர்ந்து நன்றி சொல்வேன் கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே ஆத்துமா வாழ பெலன் தந்தீரே 2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும் நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் துன்பத்தின் நடுவே நடந்தாலும் துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் 3. வலது கரத்தால் காப்பாற்றினீர் வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர் எனக்காய் யாவையும் செய்து முடித்தீர் என்றும் உள்ளது உமது அன்பு 4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன் நீர் தந்த வெற்றியில் களிகூருவேன் மனதின் ஏக்கங்கள் மலர செய்தீர் வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Unnadhareyen nesare - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 08, 2016
Rating:

No comments: