Ummai pugazhndhu Paduvadhu - Jebathotta Jeyageethangal Lyrics - Christking - Lyrics

Ummai pugazhndhu Paduvadhu - Jebathotta Jeyageethangal Lyrics


Ummai pugazhndhu Paduvadhu nalladhu
Adhu enimaiyanadhu yerpudaiyadhu

1. Padalgal Vaitheer ayya Palagar navilae
Edhiriyal adaka Pagaivarai Oduka evvaru seidheeraiya
Undhan thirunamam adhu evvalavu uyarndhadhu -2

2. Nilavai Paarkumbodhu
Vinmeengal nokumbodhu
Ennai ninaithu visarithu
Nadatha (naan) emmathirammaiya

3. Vanathoodhanaivida satru
Siriyavanai padaithuleer
Magimai maatchimai
Migundha Menmaiyai Mudisoodi nadathugireer

4. Anaithu Padaipugal Mel adhigaram Thandhuleer
Kattu Vilangugal meengal
Paravaigal Keezhpadiya chaidhuleer
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது

1. பாடல்கள் வைத்தீர் ஐயா பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் அது எவ்வளவு உயர்ந்தது - 2

2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைத்து விசாரித்து
நடத்த (நான்) எம்மாத்திரமையா

3. வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்

4. அனைத்து படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டுவிலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் செய்துள்ளீர்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummai pugazhndhu Paduvadhu - Jebathotta Jeyageethangal Lyrics Ummai pugazhndhu Paduvadhu - Jebathotta Jeyageethangal Lyrics Reviewed by Christking on February 03, 2016 Rating: 5

1 comment:

Powered by Blogger.