Needhiyil nilaithirundhu - Jebathotta Jeyageethangal Lyrics

Needhiyil nilaithirundhu –um Thiru mugam naan kaanben Uyarthizhum podhu –um Sayalal thripthiyaaven 1. Dhevana, neer en dhevan Adhikaalama thedi vandhen Neerendri Varanda nilampol Engugiren Dhinam umakkai Hallelujah Ohsanna (4) 2. Jeevanai vida um anbu Adhu ethanai nalladhu Pugazhthidumae, en udhadu Magizhndhidumae, en ullam 3. Uyir Vaazhum naatkalellam Um Naamam sollithudippen Arasuvai unbadhu pola Thripthiyaagum ynaama 4. Padukkayile Ummai ninaippen Raachamathil dhyanam seyven Thunaiyalare, Um nizhalil Thodarndhu, nadandhu valarven |
நீதியில் நிலைத்திருந்து - உம் திருமுகம் நான் காண்பேன் உயிர்த்தெழும் போது - உம் சாயலால் திருப்தியாவேன் 1. தேவனே, நீர் என் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வறண்ட நிலம்போல் ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலூயா ஓசன்னா (4) 2. ஜீவனை விட உம் அன்பு அது எத்தனை நல்லது புகழ்ந்திடுமே, என் உதடு மகிழ்ந்திடுமே, என் உள்ளம் 3. உயிர்வாழும் நாட்களெல்லாம் உம் நாமம் சொல்லி துதிப்பேன் அறுசுவை உண்பதுபோல திருப்தியாகும் என் ஆன்மா 4. படுக்கையிலே உம்மை நினைப்பேன் இராச்சாமத்தில் தியானம் செய்வேன் துணையாளரே, உம் நிழலில் தொடர்ந்து நடந்து வளர்வேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Needhiyil nilaithirundhu - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 03, 2016
Rating:

No comments: