Nambikkaikku oriyavarey - Jebathotta Jeyageethangal Lyrics

Nambikkaikku oriyavarey Nambivanthen umsamugam Nambukiren Um Vasanam 1. Sontha aatralai nambavillai Thanthai ummaye saarnthuvitten Vaakkuthatham seithavarey Vaalkaiyellaam um vaarthaithaney Paathaikku theepam Pethaikku velicham Unthan vasanamey aatral Miccathu arulvaakku 2. Ummal nambukindra manitharkalai Umadhu anbu Endrum soolnthu kollum Ullamellam – Makiluthaiya Um Vasanam nambuvathaal 3. Theemai anaithayum vittu vilaki Umakku anjinaan Nadanthu kondaal Elumbukal uramperum En udalum nalam perum 4. Puyalin naduviley bakthan pavul Vaarthai vandhathal dhidankondaar Kaithiyaaka kappal eri Captanaaka seyalpattaar 5. Vaarthai Nambinathal valaikal veesi Thiralaai pethuru meengal pidithar Um valayil pidipattar Thalaivanaga seyalpattar |
நம்பிக்கைக்கு உரியவரே நம்பிவந்தேன் உம்சமுகம் நம்புகிறேன் உம் வசனம் 1. சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தைதானே பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே; ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு 2. உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா உம் வசனம் நம்புவதால் 3. தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சிநான் நடந்து கொண்டால் எலும்புகள் உரம்பெறும் என் உடலும் நலம்பெறும் 4. புயலின் நடுவிலே பக்தன் பவுல் வார்த்தை வந்ததால் திடன்கொண்டார் கைதியாக கப்பல் ஏறி கேப்டனாக செயல்பட்டார் 5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார் உம் வலையில் பிடிபட்டார் தலைவனாக செயல்பட்டார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nambikkaikku oriyavarey - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 10, 2016
Rating:

No comments: