Kavalai Kulladhirungal - Jebathotta Jeyageethangal Lyrics

Kavalai Kulladhirungal _(2) Uyir Vaazha edhai unnbom Udal muda edhai uduppom –ennru 1. Parakkum paravaigal Paarungal Vidhaippadhillai, aruppadhillai Parama Pidha oottugiraar Marapparo magane (magale) Unnai-Uyir vaazha 2. Kavalai Paduvadhinal Namadhu Uyarathile Oru muzham Kutta Mudiyuma Pudhu pelan Peruvam Kuduma 3. Nalaiya Dhinam kurithu Nambikkai ilukkadhe Naalaikku vali pirakkum –nee Inraikku nanri sollu 4. Thagappanin viruppathaium Avaradhu achiyum Theduvom modhalavadhu –nam Thevaigalai Sandhippar |
கவலை கொள்ளாதிருங்கள் (2) உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் - என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதில்லை, அறுப்பதில்லை பரம பிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே (மகளே) உன்னை - உயிர்வாழ 2. கவலைப் படுவதினால் நமது உயரத்திலே ஒரு முழம் கூட்ட முடியுமா புது பெலன் பெறவும் ஏடுமா 3. நாளைய தினம் குறித்து நம்பிக்கை இழக்காதே நாளைக்கு வழி பிறக்கும் - நீ இன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும் அவரது ஆட்சியையும் தேடுவோம் முதலாவது - நம் தேவைகளை சந்திப்பார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kavalai Kulladhirungal - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 08, 2016
Rating:

No comments: