Kartharai thudhiyungal avar Endrum - Jebathotta Jeyageethangal Lyrics

Kartharai thudhiyungal avar Endrum Nallavar Avar Paeranbu endrumulladhu 1. Oruvarai maberum adhisayangal seidharae Vanangalai gnanamai Undaki Magizhndharae Indru Potri Pugazhuvom Naam Uyarthi magizhuvom (2) 2. Pagalai aalvadharku Kadhiravanai uruvakinar Iravai Aalvadharku Sandhiranai Uruvakinar 3. Sengadalai Irandaga Pirithu Nadakacheidhar Parvonnaium padaikalaium Athilae Moozhkatidhar 4. Vanandhira Padhaiyil Janangalai nadathi chendrar Edhiriyin kaiyinidru Viduvithu Kathukondar |
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம் நாம் உயர்த்தி மகிழுவோம் (2) 2. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினார் இரவை ஆள்வதற்கு சந்திரனை உருவாக்கினார் 3. செங்கடல் இரண்டாக, பிரித்து நடக்கச்செய்தார் பார்வோனையும் படைகளையும் அதிலே மூழ்கடித்தார் 4. வனாந்திரப் பாதையில், ஜனங்களை நடத்திச் சென்றார் எதிரியின் கையினின்று, விடுவித்துக் காத்துக்கொண்டார் 5. தாழ்மையில் இருந்த, நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார் உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kartharai thudhiyungal avar Endrum - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 03, 2016
Rating:

No comments: