En Vazhvin muzhun yakkamellam - Jebathotta Jeyageethangal Lyrics

En Vazhvin muzhun yakkamellam Ummodu irupudhudhane -2 Iravum Pagalum ummodudhan iruppen Alleluya(4) 1. En Vazhvin muzhu yakkamellam (um) Pugazh Paadi magizhvadhudhan -2 Iravm Pagalum pugazh padi magizhndhiruppen Enna nerandhalum pugazh padi magizhndhiruppen Eppodhume (um) pugazh Paadi magizhndhiruppen 2. En vazhvin muzhu yakkamellam Ummai nesithu Vaazhvudhan -2 Iravum pagazhum Ummai than naan nesippen Eppodhume Ummai than naan nesippen 3. En vazhvin muzhu yakkamellam Um chitham seyudhudhan -2 Iravum Pagalum um chitham seydhiduven Enna nerndhalum um chitham seydhiduven Eppodhume um chitham seydhiduven |
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் - 2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4) 1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் - (உம்) புகழ் பாடி மகிழ்வதுதான் -2 இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே (உம்) புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வதுதான் - 2 இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் 3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதான் - 2 இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன் என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன் எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
En Vazhvin muzhun yakkamellam - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 03, 2016
Rating:

No comments: