Amarndhiruppaen aruginile - Jebathotta Jeyageethangal Lyrics

Amarndhiruppaen aruginile Sayandhiruppen um tholinile Yesayya Yen nesare Anbu Kurndeer Jeevan thandeer Nesikkiren ummaithaane Ninaivellaam neerthaanaya Thudhippadi magizhndhiruppen Uyirulla naalellam -2 |
அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் - 2 |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Amarndhiruppaen aruginile - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 08, 2016
Rating:

No comments: