Yetra neram enakku - ஏற்ற நேரம் எனக்கு - Christking - Lyrics

Yetra neram enakku - ஏற்ற நேரம் எனக்கு

Ettra neram enakku udhavi Seidha kirubai
Sorndhu pona neram ennaith thangik konda kirubai
Kirubaiye kirubaiye kirubaiye Deva kirubaiye

1. Tholviyana neram kalangi nindra velai
Thigiththu nindra podhu thedi vandha kirubai - 2

2. Thevaiyulla neram kuraivupatta velai
Thaniththu nindra podhu udhavi Seidha kirubai

3. Bayandhu ninra neram padharipona velai
Angalaiththa podhu aadhariththa kirubai

4. Manam udaindha neram norungip pona velai
Kadhari azhudhapodhu anaiththuk konda kirubai
ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே

1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை - 2

2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை
தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை

3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை
அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை

4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை
கதறி அழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,E
Yetra neram enakku - ஏற்ற நேரம் எனக்கு Yetra neram enakku - ஏற்ற நேரம் எனக்கு Reviewed by Christking on January 29, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.