Vallamayin Aaviyanavar - வல்லமையின் ஆவியானவர்

Vallamayin Aaviyanavar Ennul Vandhuvitta Karanathinal Pollatha Saathanai –Oru Sollalae virattivitaen 1. Power Aavi Enakkulae –Antha Baya Aavi Anuguvathilai Anbin Aavi Enakkulae –Naan Agattrivittaen Kasappukkalai 2. Kattupattin Aaviyanavar Yennai control Panni Nadathugiraar Eshtam Pola Alaivathiilai Avar Sitham Seithu Vazhbavan Naan 3. Christhuvukkul Narumanam Naan Therutheruva Manam Veesuvaen Meetpu Perum Anaivarukkum –Naan Vazhvalikkum Vaasanaiyaanaen 4. Ulagathirku Vaelicham Naan Ooraellam Torch Adippaen Uppaga Paraviduvaen –Naan Eppothum Suvai Tharuvaen 5. Kartharin Mutthirai Enmael –Naan Muttrilum Avarukku Sontham Acharamai Aaviyanavar –Naan Nichayamai Meetpu Paeruvaen 6. Dhevanalae Piranthavan Naan Entha Paavamum Seivathillai Kartharae Paathugakirar Thiyon Yennai Thinduvathillai 7. Kadavul Yennaku Vakkalithathai Neraivaettra Vallavaraendru Nichayamai Nambinathinallae _Naan Nambikkaiyil Vallavananaen (Valargindraen) |
வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்து விட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை - ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1. பவர் ஆவி எனக்குள்ளே - அந்த பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே - நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்டின் ஆவியானவர் என்னை கண்ட்ரோல் பண்ணி நடத்துகிறார் இஷ்டம் போல அலைவதில்லை அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் 3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான் தெருத் தெருவா மணம் வீசுவேன் மீட்புபெறும் அனைவருக்கும் - நான் வாழ்வளிக்கும் வாசனையானேன் 4. உலகத்திற்கு வெளிச்சம் நான் ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன் உப்பாக பரவிடுவேன் - நான் எப்போதும் சுவை தருவேன் 5. கர்த்தரின் முத்திரை என் மேல் - நான் முற்றிலும் அவருக்குச் சொந்தம் அச்சாரமாய் ஆவியானவர் - நான் நிச்சயமாய் மீட்பு பெறுவேன் 6. தேவனாலே பிறந்தவன் நான் எந்த பாவமும் செய்வதில்லை கர்த்தரே பாதுகாக்கிறார் தீயோன் என்னை தீண்டுவதில்லை 7. கடவுள் எனக்கு வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவரென்று நிச்சயமாய் நம்பினதாலே - நான் நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்) |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
Vallamayin Aaviyanavar - வல்லமையின் ஆவியானவர்
Reviewed by Christking
on
November 02, 2015
Rating:

No comments: