Thuthiyin Aadai Anindhu - துதியின் ஆடை அணிந்து

Thuthiyin Aadai Aninthu Thuyaram ellaam Marandhu Thuthithu magizhndhiruppome –Nam Thooyavaril Magizhndhiruppome 1. Yindha Naal Karthar Thandha naal Yidhilae Kalikooruvome Pulambal Yilla Yini Azhugaiyilla Yindru Pusithu Koduthu Kondaduvome Thudithu Thudithu Magizhndhiruppome Thuyaram Anaithum Marandhiruppome 2. Kartharukkul Naam Magizhndhirundhal Adhudhanae namadhu Belan Yetthanaiyo Nanmai Seithavarai Yindru Yeatri Potri Pugazhndhiduvome 3. Nandriyodum Pugazh Padalodum Avar Vasalil Nuzhaindhiduvome Nallavarae Kirubaiyullavarae Yendru Nalellam Uyarthiduvome 4. Pulambalukku Bathil Aanandhamae Indru Aanandham Aanandhamae Odungi Pona Aavi Odipochu Indru Urchaga Aavi Vandhachu 5. Thuyarathukku Badhil Aarudhalae Indru Aarudhal Aarudhalae Saambalukku Badhil singaramae Indru Singaram Singaramae 6. Kartharthaamae Nammai Undakkinaar Avarin Janangal Naam Avarthaamae Nammai Nadathugindraar Avarin Aadugal Naam |
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் -நம் தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே களிகூறுவோம் புலம்பல் இல்ல இனி அழுகையில்ல இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம் துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால் அது தானே நமது பெலன் எத்தனையோ நன்மை செய்தவரை இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3. நன்றியோடும் புகழ் பாடலோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் நல்லவரே கிருபை உள்ளவரே என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் 4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே இன்று ஆனந்தம் ஆனந்தமே ஒடுங்கி போன ஆவி ஓடிப்போச்சு இன்று உற்சாக ஆவி வந்தாச்சு 5. துயரத்துக்கு பதில் ஆறுதலே இன்று ஆறுதல் ஆறுதலே சாம்பலுக்கு பதில் சிங்காரமே இன்று சிங்காரம் சிங்காரமே 6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார் அவரின் ஜனங்கள் நாம் அவர் தாமே நம்மை நடத்துகின்றார் அவரின் ஆடுகள் நாம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thuthiyin Aadai Anindhu - துதியின் ஆடை அணிந்து
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: