Thunbamaa Thuyaramaa Adhu - துன்பமா துயரமா அது - Christking - Lyrics

Thunbamaa Thuyaramaa Adhu - துன்பமா துயரமா அது


Thunbamaa Thuyaramaa Adhu
Thannerpatta Udaipondrathamma
Kaatradicha Veyil Vantha
Kaainthu Poividum Kalangaathae

1. Yesuthaan Neathiyin Kathiravan (Avar)
Unakkaga Udhaiyamaanar Ulagathilae
Nambivaa, velichcham Thedivaa
Un Dhukka Naatkal Yindrodu Mudindhadhu

2. Yizhandhu Ponadhai Theadi Yesu Vandhar
Yelaipaarudhal Tharuvaen Yendru Sonnar
Yezhundhu Vaa, Podhum Bhayandhadu… Un
Puyalkattru Yindrodu Oindhadhu

3. Un Dhukkangal Yesu Sumanthukondaar
Un Pinigal Yellam Yeattru Kondaar
Nee Sumakka Yini Theavaiyillai
Oru Sugavazhvu Innalil Thulirthadhu

4. Rattham Sindhudhal Yilaamal Mannipillai
Yesu Naamam Sollamal Meetpu Yillai
Koopidu, Yesu Yesu Yendru
Un Kuraigalellam Niraivaakki Nadathiduvaar
துன்பமா துயரமா அது
தண்ணீர்பட்ட உடை போன்றதம்மா
காற்றடிச்சா வெயில் வந்தா
காய்ந்து போய்விடும் கலங்காதே

1. இயேசுதான் நீதியின் கதிரவன் (அவர்)
உனக்காக உதயமானார் உலகத்திலே
நம்பிவா, வெளிச்சம் தேடி வா
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது

2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்
இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்
எழுந்து வா, போதும் பயந்தது... உன்
புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது

3. உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்க இனி தேவையில்லை
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது

4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை
இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை
கூப்பிடு, இயேசு இயேசு என்று
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி
நடத்திடுவார்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thunbamaa Thuyaramaa Adhu - துன்பமா துயரமா அது Thunbamaa Thuyaramaa Adhu - துன்பமா துயரமா அது Reviewed by Christking on November 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.