Thudi Yedhuthaal Sathan Oduvan - துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

Thudi Yedhuthaal Sathan Oduvan Murumuruthal Thirumbi Varuvan Thudhithu Paadi Madhilai Idippome Magizhndhu Paadi Yericho Pidippome 1. David Paadinaan Savulukku vidudhalai Kalakkam Neengiyadhu Aarudhal Vandhathu 2. Thudhikkum Dhavidhuko Konjamum Bayamilai Visuvasa Vaarthaiyaal Goliathai Muriyadichan 3. Aadugal Meithavan Arasanai Maarinaan Aradhanai Veeranukku Promotion Nichayam 4. Meenin Vayitrilae Yona Thudhithan Kattalai Pirandhadhu Ponaan Ninivae 5. Vaayilae Ekkalam Kaiyilae Thiruvasanam Suyathai Udaithu Jeyathai Eduppom |
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப் பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் 1. டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது 2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான் 3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான் ஆராதனை வீரனுக்கு பிரமோஷன் நிச்சயம் 4. மீனின் வயிற்றிலே யோனா நினிவே கட்டளை பிறந்நது போனான் நினிவே 5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம் சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thudi Yedhuthaal Sathan Oduvan - துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: