Thoobampol Yen Jebangal - தூபம் போல் என் ஜெபங்கள்

Thoobampol Yen Jebangal Yetrukkollum Iyya Maalaibali Pol Yen Kaigalai Uyyarthinen Iyya Ummai Noekki Katharugiraen Viraivai Udhavi Seiyyum -2 1. Yen Kuttrangal Neer Manathil Kondaal Nilai Nirka Mudiyathaiyaa Manniputh Tharubavarae Ummaithaan Thedugiraen 2. Vidiyallukkai Kaathirukkum Kaavalanai Parkilum Yen Nenjam Aavaludan Umakkai Yenguthaiyaa 3. Yen Vaaikku Kaaval Vaiyyum Kaatthuk Kollum Aiyaa Theeyana Yethaiyumae –(Naan) Naada Vidaatheyum 4. Yen Kangal Ummaiththaanae Noekki Irrukkindreana Adaikkalam Pugunthen –Naan Azhiya Vidaatheyum |
தூபம் போல் என் ஜெபங்கள் ஏற்றுக் கொள்ளும் ஐயா மாலை பலி போல் என் கைகளை உயர்த்தினேன் ஐயா உம்மை நோக்கி கதறுகிறேன் விரைவாய் உதவி செய்யும் 1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால் நிலைநிற்க முடியாதையா மன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன் 2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்க்கிலும் என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா 3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளும் ஐயா தீயன எதையுமே - (நான்) நாட விடாதேயும் 4. என் கண்கள் உம்மைத் தானே நோக்கி இருக்கின்றன அடைக்கலம் புகுந்தேன் -நான் அழிய விடாதேயும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thoobampol Yen Jebangal - தூபம் போல் என் ஜெபங்கள்
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: