Sthothirabali Sthothirabali Appavukku - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு - Christking - Lyrics

Sthothirabali Sthothirabali Appavukku - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு


Sthothirabali Sthothirabali Appavukku
Thudhiyum Ganamum
Magimaiyum Yen Appavukku

1. Sugam Thandheerae Nandri iyaa
Belan Thandheerae Nandri iyaa

2. Unavu Thandheer Nandri iyaa
Udaiyum Thandheer Nandri iyaa

3. Anbu Koorndheer Nandri iyaa
Aravanaitheer Nandri iyaa

4. Kooda Vaitheer Nandri Iyaa
Paada Vaitheer Nandri Iyaa

5. Abhisheagithir Nandri iyaa
Analakkineer Nandri Iyaa

6. Raththam Sindhineer Nandri iyaa
Ratchippu Thandheer Nandri iyaa
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும்
மகிமையும் என் அப்பாவுக்கு

1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா

2. உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா

3. அன்புகூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா

4. கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா

5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா

6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Sthothirabali Sthothirabali Appavukku - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு Sthothirabali Sthothirabali Appavukku - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.