Pudhiya Vazhvu Tharum Punidha Aaviyae - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

Pudhiya Vazhvu Tharum Punidha Aaviyae Parisutha Deivamae Paraloga Dheebamae 1. Irul Niraindha Ulagathilae Velichamai Vaarumaiya Paava Irul Neeki Parisuthamaakum Paramanae Vaarumae Varaveandum Vallavarae Varaveandum Nallavarae 2. Thadaigal Neekum Dhayaabarare Udaiyaai Vaarummaiya Odingippona Yengal Aaviyay Viratti Urchagam Thaarummaiya 3. Yennai Abishegam Yengal Melae Nirambi Vazhiyanumae Mannaana Udalai Veruthu Veruthu Yendrum Panpaadi Magizhanumae –Indha 4. Ulagam Yengilum Suvaitharum Vennira Uppaai Maaranumae Illaigal Udhiramal Kanigal Thandhidum Maramaai Valaranumae |
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா வர வேண்டும் வல்லவரே வர வேண்டும் நல்லவரே 2. தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள்மேலே நிரம்பி வழியணுமே மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும் பண்பாடி மகிழணுமே - இந்த 4. உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற உப்பாய் மாறணுமே இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும் மரமாய் வளரணுமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Pudhiya Vazhvu Tharum Punidha Aaviyae - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: