Pohvaas Pohvaas - போவாஸ் போவாஸ் - Christking - Lyrics

Pohvaas Pohvaas - போவாஸ் போவாஸ்


Pohvaas Pohvaas
Porvaiyal Yennai Moodumaiyaa
Yesaiyaa, Yesaiyaa Um
Anbinal Yennai Moodumaiyaa

1. Unthan Adimai Naan Iyya –Ennai
Kappattrum Kadamai Umakkaiyaa

2. Niraivana Parisu Neerthaanaiyya –Um
Nizhalthanae Thangum Sorkkamaiyaa

3. Vethanaiyyo Veru Soathanaiyyo
Ethuvumae Ennai Pirikkathaiyaa

4. Ooivindri Kathirgal Porukkiduvaen
Veroru Vayal Naan Povathillai

5. Kattrutharum Naan Kadaipidippaen
Solvathai Seithu Mudithiduvaen

6. Porvai Virithaen podumaiyya
Gothumaiyyal Yennai Nirappumaiyaa
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா
அன்பினால் என்னை மூடுமையா

1. உந்தன் அடிமை நான் ஐயா -என்னை
காப்பாற்றும் கடமை உமக்கையா

2. நிறைவான பரிசு நீர் தானையா -உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா

3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா

4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை

5. கற்றுத் தாரும் நான் கடைப்பிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்

6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Pohvaas Pohvaas - போவாஸ் போவாஸ் Pohvaas Pohvaas - போவாஸ் போவாஸ் Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.