Nirappungappa Nirappungappa Yen - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் - Christking - Lyrics

Nirappungappa Nirappungappa Yen - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்


Nirappungappa Nirappungappa Yen
Paathirathai Thanneeraalae Nirappungappa
Nirappungappa Nirappungappa Um
Parisutha Aaviyaalae Nirappungappa

1. Iravellam Kanvizhithu Jebikkanum
Yethai Ninaithum Kalangama Thuthikanum

2. Aaraaga Perukkeduthu Odanum
Aayirangal Ummandai Nadathanum

3. Thuya Vazhvu Dhinam Vaazhanum
Thaainaadu Ummpatham Thirumbanum –Yen

4. Appa Umm Yeakkangal Ariyanum
Thappamal Umm Vazhiyil Nadakkanum
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா

1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

3. தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும் - என்

4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nirappungappa Nirappungappa Yen - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் Nirappungappa Nirappungappa Yen - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் Reviewed by Christking on November 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.