Nandri Nandri Yendru - நன்றி நன்றி என்று

Nandri Nandri Yendru Nandri Nandri Yendru Naal Muzhudhum Thudhippaen Nadha Ummaith Thuthippaen 1. Kaalaiyilum Thuthippaen Maalaiyilum Thuthippaen Madhiyyathilum Thuthippaen Iravinilum Thuthippaen 2. Unnumpodhum Thuthippaen Urangumpodhum Thuthippaen Amarumpodhum Thuthippaen Nadakkumpothum Thuthippaen 3. Vaazhthumpodhum Thuthippaen Thaazhthumpodhum Thuthippaen Nerukathilae Thuthippaen –Pirar Verukkumpothum Thuthippaen 4. Sagaayarae Thayaaparae Snegitharae Yen Sirushtigarae 5. Saththiyamae (Yen) Nithiyamae Yen Jeevanae Nal Aayanae 6. Unnatharae Uyarnthavare (Yen) Parigariyae Baliyaneerae |
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள் முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மதியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும் போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும் போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும் போதும் துதிப்பேன் நெருக்கத்திலும் துதிப்பேன் -பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே (என்) நித்தியமே என் ஜீவனே நல் ஆயனே 6. உன்னதரே உயர்ந்தவரே (என்) பரிகாரியே பலியானீரே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nandri Nandri Yendru - நன்றி நன்றி என்று
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: