Mun Sellum Deva En Yesu Raja - முன் சேல்லும் தேவா : Lyrics

Mun Sellum Deva, en Yesu raja Senaiyin adhipadhiyae thadaigalai thagarththidumae, Edhirppinai Norukkidumae - 2 Thooimaiyinmel thooimai, vettriyinmael vettri Yesuvin Namaththinal Jeyam namakkendrum alleluya Jeyam namakkendrum - amen amen 1.Varuda muzhuvadhum, ovvoru naalum Valikaattich chendridumae Valakkaram pidiththidumae, vazhuvaadhu kaaththidumae Vaazhnal muzhuvadum, um pani Seiyya Abishegam Eendhidumae - jeyam namakkendrum 2.Sthambamaai akkini, Sthambamaai maegam Oru naalum vilagidadhae Manidhargal vilagidalaam, malaigalum vilagidalam Maaradha kirubai neengaada dhayavu Endrendrum enakkundae! 3.um vakkaip pidiththu, Munnerich celluvaen jeyamay nadaththuveerae! varugaiyil vandhiduveer, Greedangal thandhiduveer Um maarbinil magilndhu, nesaththai rusiththu Vaaluvaen niththiyamai |
முன் சேல்லும் தேவா, என் இயேசு ராஜா சேனையின் அதிபதியே! தடைகளை தகர்த்திடுமே, எதிர்ப்பினை நொறுக்கிடுமே - 2 தூமையின்மேல் தூமை, வெற்றியின்மேல் வெற்றி இயேசுவின் நாமத்தினால் பல்லவி ஜெயம் நமக்கென்றும் அல்லேலூயா ஜெயம் நமக்கென்றும் - ஆமென் ஆமென் சரணங்கள் 1.வருட முழுவதும், ஒவ்வொரு நாளும் வழிகாட்டிச் சேன்றிடுமே வலக்கரம் பிடித்திடுமே, வழுவாது காத்திடுமே வாழ்நாள் முழுவதும், உம் பணி சேய அபிஷேகம் ஈந்திடுமே - ஜெயம் நமக்கென்றும் 2.ஸ்தம்பமா அக்கினி, ஸ்தம்பமா மேகம் ஒரு நாளும் விலகிடாதே! மனிதர் விலகிடலாம், மலைகளும் விலகிடலாம் மாறாத கிருபை நீங்காத தயவு என்றென்றும் எனக்குண்டே! 3.உம் வாக்கைப் பிடித்து, முன்னேறிச் சேல்லுவேன் ஜெயமா நடத்துவீரே! வருகையில் வந்திடுவீர் கிரீடங்கள் தந்திடுவீர் உம் மார்பினில் மகிழ்ந்து, நேசத்தை ருசித்து வாழுவேன் நித்தியமா |
Song Title : Vengala Kadhavugal
Vocal : Pastor. Issac Anointon
Lyrics By: Bro. Sam Jebadurai
Nesa Akkini, Sam Jebadurai Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Mun Sellum Deva En Yesu Raja - முன் சேல்லும் தேவா : Lyrics
Reviewed by Christking
on
November 15, 2015
Rating:

No comments: