Mudhiyathu mudiyathu - முடியாது முடியாது

Mudhiyathu mudiyathu Ummaippirindhu Ethaiyum Seiya Mudiyathu Mudiyathu –Yennaal (Yesaiyaa) 1. Thiratchai Chediyae Um Kodi Naan Ummodu Enainthu Umakkai Padarndhu Ulagengum Kani Tharuvaen 2. Mannodu Naan Otti Ullaen Umadhu Vaarthaiyal Innaalil Yennai Uyirppiyum Yen Theivamae 3. Kuyavan Neer Kaliman Naan Umadhu Viruppampol Vanaindhu Kondu Ulakengum Payanpadutthum 4. Belappadutthum Yen Kiristhuvinaal Ethaiyum Seithida Belanundu Yellam Naan Seithiduvaen Yellam Naan Seithiduvaen Umm Thunaiyal Um Karatthaal Yellam Naan Seithiduvaen |
முடியாது முடியாது உம்மை பிரிந்து எதையும் செய்ய முடியாது முடியாது (இயேசையா)- என்னால் 1. திராட்சை செடியே உம் கொடி நான் உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து உலகெங்கும் கனி தருவேன் 2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன் உமது வார்த்தையால் இந்நாளில் என்னை உயிர்ப்பியும் என் தெய்வமே 3. குயவன் நீர் களிமண் நான் உமது விருப்பம் போல் வனைந்து கொண்டு உலகெங்கும் பயன்படுத்தும் 4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால் எதையும் செய்திட பெலனுண்டு எல்லாம் நான் செய்திடுவேன் எல்லாம் நான் செய்திடுவேன் உம் துணையால், உம் கரத்தால் எல்லாம் நான் செய்திடுவேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Mudhiyathu mudiyathu - முடியாது முடியாது
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: