Megamae Magimaiyin Megamae - மேகமே மகிமையின் மேகமே

Megamae Magimaiyin Megamae Indha Naalilae Irangi Vaarumae Megamae Magimaiyin Megamae Vandhal Podhumae Yellam Nadakkumae 1. Yegamaai Thudhikkum Podhu Yirangina Megamae Aalaiyam Muzhuvathum Magimaiyal Nirappumae 2. Vaanam Thirakkanum Theivam pesanum Nesa Maganendru (Magalendru) Nittham Sollanum 3. Maru Roobamakkidum Magimaiyin Megamae Mugangal Maaranumae Olimayamaaganumae 4. Vazhkkai Payanathilae Munsendra Megamae Nadakkum Paathaithanai Naal Thorum Kaattumae 5. Kaiyalavu Megam Thaan Perumazhai Pozhinthadhu Yen Thesa Yellaiyengum Perumazhai (Arulmazhai) Veandumae |
மேகமே மகிமையின் மேகமே இந்த நாளிலே இறங்கி வாருமே மேகமே மகிமையின் மேகமே வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1. ஏகமாய் துதிக்கும் போது இறங்கின மேகமே ஆலயம் முழுவதும் மகிமையால் நிரப்புமே 2. வானம் திறக்கணும் தெய்வம் பேசணும் நேச மகனென்று (மகளென்று) நித்தம் சொல்லணும் 3. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே முகங்கள் மாறணுமே ஒளிமயமாகணுமே 4. வாழ்க்கைப் பயணத்திலே முன்சென்ற மேகமே நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுமே 5. கையளவு மேகம் தான் பெருமழை பொழிந்தது என் தேச எல்லையெங்கும் பெருமழை (அருள்மழை) வேண்டுமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Megamae Magimaiyin Megamae - மேகமே மகிமையின் மேகமே
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: