Koodume Ellam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே

Koodumae Yellam Koodumae Ummalae Yellam Koodumae Koodathathu Ondrumilai Ummal Koodathathu Ondrumilai 1. Kadalmeedhu Nadandhiraiya Kadumpuyal Adakkineerae Saatthaanai Odukkineerae Sarva Vallavarae 2. Sengadal Ummaikkandu Ottam Pidiththathaiyaa Yordhaan Ummaikkandu Pinnoekki Chendradhaiya 3. Marithu Uyirthiraiya Maranatthai Jeiyithiraiya Marupadi Varuviraiya Urumaatram Tharuveeraiya 4. Um Naamam Sonnal Podhum Peigal Odudhaiya Um Peyaral Kai Neetinal Noigal Maraiyudhaiya 5. Malaigal Semmari Pol Thulliyadhu Yaen Ayya Kundrugal Aadugal Pol Gudhithathum Yean Ayya 6. Vanaandhara Paadhaiyilae Janangalai Nadathinirae Karpaarai Kanmalaiyai Neeruttrai Maatrinirae 7. Udal Konda Anaivarukkum Unavu Ootugireer Karaiyum Kaagangalukku Iraikoduthu magizhgireer 8. Pagalai Aalvadharku Kadhiravanai Uruvakkineer Iravai Aalvadharku Vinmeenai Uruvakkineer |
கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது ஒன்றுமில்லை 1. கடல் மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா 3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா 4. உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா உம் பெயரால் கை நீட்டினால் நோய்கள் மறையுதையா 5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா 6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே 7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர் கரையும் காகங்களுக்கு இரைகொடுத்து மகிழ்கிறீர் 8. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீரே இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Koodume Ellam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: