Kartharukkul Kalikoorndhu Magizhgiraen - கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

Kartharukkul Kalikoorndhu Magizhgiraen Kavalaigalai Marandhu Thuthikiraen Aarpparitthu Aaravara Balidhanaiyae Appavukku Aanandhamai Seluthugirane Aanandha Bali Aanandha Bali (Yen) Appavukku Appavukku 1. Paava Saabam Yellamae parandhu Pochu Parisutha Vazhvu Yennul Vandhachu- Indru 2. Bayamum Padapadappum Odipochu Paadugalai Thaangum Belan Vandhachu –Yenavae 3. Noynodi Yellamae Neengi Pochu Peigalai Virattum Aatral Vandhachu 4. Nesakodi Yenmelae Parakudhaiya –Yen Nesarukkai Paniseiya Thudikudhaiya |
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் கவலைகளை மறந்து துதிக்கிறேன் ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு -2 1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு - இன்று 2. பயமும், படபடப்பும் ஓடி போச்சு பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு - எனவே 3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு 4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா - என் நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kartharukkul Kalikoorndhu Magizhgiraen - கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: