Karthar Karam Yen Mealanga - கர்த்தர் கரம் என் மேலங்க

Karthar Karam Yen Mealanga Kadugalavu Bayamillanga 1. Yeandhiduvar Yenai Thaangiduvar Yirudhivarai Yenai Nadathiduvar 2. Ootiduvaar Thaalaattiduvaar Yedhiri Vandhal Yethiduvaar 3. Anaipparae Aravanaipparae Alli Alli Mutham Kodupparae 4. Ratthathaalae Kazhuvugirar Ratchippalae Uduthugiraar 5. Thaalaatuvar Seerattuvaar Vaalaakkamal Thalaiyakuvaar 6. Paritthukolla Mudiyadhunga Oruvaralum Mudiyathunga |
கர்த்தர் கரம் என் மேலங்க கடுகளவு பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதி வரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரே அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே 4. இரத்தத்தாலே கழுவுகிறார் இரட்சிப்பாலே உடுத்துகிறார் 5. தாலாட்டுவார் சீராட்டுவார் வாலாக்காமல் தலையாக்குவார் 6. பறித்துக் கொள்ள முடியாதுங்க ஒருவராலும் முடியாதுங்க |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Karthar Karam Yen Mealanga - கர்த்தர் கரம் என் மேலங்க
Reviewed by Christking
on
November 01, 2015
Rating:

No comments: