Kaalamellam ummai paatiduven - Album : Neerae En Nambikkai

Kalam ellam ummai paduvan Authma nesara ummai theaduvan Ullam ellam Ummai Thaiyaniappan Ennamum eakammum neer thaana Aaradhipean Aaviyadum unmaiodum aaradhipean En thanjamum en Kedagamum Endrum Neer Thaana En adaiyakalamum en kotaiyamum En thirugamum neer thaana En vazlium en sathiyamum Jeevanum neer thaana En balanum en kanmaliyum En thunaium neer thaana |
காலமெல்லாம் உம்மை பாடிடுவேன் ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன் உள்ளம் எல்லாம் உம்மையே தியானிப்பேன் எண்ணமும் ஏக்கமும் நீர் தானே ஆராதிப்பேன்-2 ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் என் தஞ்சமும் என் கேடகமும் என்றும் நீர் தானே என் அடைக்கலம் என் கோட்டையும் என் துருகமும் நீர் தானே என் வழியும் என் சத்தியமும் ஜீவனும் நீர் தானே என் பெலனும் என் கன்மலையும் என் துணையும் நீர் தானே |
Neerae En Nambikkai,Godson GD Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Lyrics Album,K
Kaalamellam ummai paatiduven - Album : Neerae En Nambikkai
Reviewed by Christking
on
November 06, 2015
Rating:

No comments: