Jebam Kaelum Pathil Thaarum - ஜெபம் கேளும் பதில் தாரும் - Christking - Lyrics

Jebam Kaelum Pathil Thaarum - ஜெபம் கேளும் பதில் தாரும்

Jebam Kelum Pathil Thaarum PPT-Download

ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்

2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

5. மரித்துப் போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்

6. மிஷனெரி ஊழியர்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்

7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்

8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

Jebam Kelum Bathil Thaarum Lyrics In English

Jebam Kelum Pathil Thaarum
Adhisayam Seiyum Iyya

1. Noorukodi Yen Janangal
Yaezhulatcham Giramangal
Yesuvai Kaana Veandum

2. Umakkethirai Seyalpaduvor
Um Paatham Vara Veandum
Umakkai Vaazha Veandum

3. Indhiyavai Paazhakkum
Anthakaara Vallamaigal
Agandru Poga Veandum

4. Naadaalum Thalaivargalai
Naalthorum Paathukaathu
Gnanatthaal Nirappa Veandum

5. Maritthupona Manitharellam
Um Kuralaikettu Indru
Maruvaazhvu Pera veandum

6. Missionary Oozhiyargal
Menmelum Peruga Veandum
Unmaiyyaai Uzhaikka Veandum

7. Silaigal Vazhipaadu
Seyalattru Poga Veandum
Narseithi Parava Veandum
8. Aalum Thalaivar Koottam
Um Naamam Solla Veandum
Umakkae Anja Veandum

Jebam Kaelum Pathil Thaarum - ஜெபம் கேளும் பதில் தாரும் Jebam Kaelum Pathil Thaarum - ஜெபம் கேளும் பதில் தாரும் Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.