Irukkiravarum Irundhavarum Varupavarumame - Lyrics - Album : Nesa Akkini - Christking - Lyrics

Irukkiravarum Irundhavarum Varupavarumame - Lyrics - Album : Nesa Akkini


Irukkiravarum irundhavarum varupavarumame
muntinavarum pintinavarum vakku maratavare
ummait tutikkirom ummaip porrukirom
ummait tolukirom ummil makilkirom

1.evvalavay anpu kurntir atma nesare
enna itu ceytituven untan anpirke
isravelin cenai atipane
enakkay yavum ceytu mutikkum karttane

2.nerrum inrum enrum mara anpin rajane
tatai utaittu valitirakkum valla natane
yuta kottira rajacinkame
nankal jeyametuppom untan namattil

3.aravanaittu aatriththetrum anbin karankalil
arppaniththom emmai muttrum etruk kollume
karampidiththu nadaththiduveerae
Pudhu valigalai thirandiduveerae
இருக்கிறவரும், இருந்தவரும், வருபவருமாமே
முந்தினவரும், பிந்தினவரும், வாக்கு மாறாதவரே
பல்லவி

உம்மைத் துதிக்கிறோம், உம்மைப் போற்றுகிறோம்,
உம்மைத் தொழுகிறோம், உம்மில் மகிழ்கிறோம்

சரணங்கள்

1. எவ்வளவாய் அன்புகூர்ந்தீர், ஆத்ம நேசரே
என்ன ஈடு தந்துடுவேன்,உந்தன் அன்பிற்கே?... (2)
இஸ்ரவேலின் சேனை அதிபென
எனக்காய் யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே... (உம்மைத்)

2. நேற்றும் , இன்றும், என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்து, வழி திறக்கும் வல்ல நாதனே... (2)
யூதா கோத்திர ராஜசிங்கமே
நாங்கள் ஜெயமெடுப்போம் உந்தன் நாமத்தில்...(உம்மைத்)

3. அரவணைத்து, ஆற்றித்தேற்றும் அன்பின் கரங்களில்
அர்ப்பணித்@தாம் எம்மை முற்றும் ஏற்றுக்கொள்ளுமே... (2)
கரம்பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளைத் திறந்திடுவீரே ... (உம்மைத்)



Album : Nesa Akkini
Song Title : Vengala Kadhavugal
Vocal : Sis. Hema John
Lyrics By: Bro. Sam Jebadurai
Nesa Akkini, Sam Jebadurai Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
Irukkiravarum Irundhavarum Varupavarumame - Lyrics - Album : Nesa Akkini Irukkiravarum Irundhavarum Varupavarumame - Lyrics - Album : Nesa Akkini Reviewed by Christking on November 15, 2015 Rating: 5
Powered by Blogger.