Idaividaa Nandri Umakkuthanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே - Christking - Lyrics

Idaividaa Nandri Umakkuthanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே


Idaivida Nandri Umakku Thane
Inaiyilla Devan Umakkuthanae

1. Yenna Nadandhalum Nandri iyaa
Yaar Kaivittalum Nandri iyaa
Nandri…..Nandri……

2. Thedi Vandheerae Nandri iyaa
Therindhu Kondeerae Nandri Iyaa

3. Nimmadhi Thandheerae Nandri Iyaa
Nirandharamaneerae Nandri Iyaa

4. Yennai Kandeerae Nandri iyaa
Kanneer Thudaitheerae Nandri Iyaa

5. Needhi Dhevanae Nandri iyaa
Vettri Veandhanae Nandri Iyaa

6. Anaadhi Dhevanae Nandri Iyaa
Satthiya Dheebamae Nandri Iyaa
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி.... நன்றி....

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
Idaividaa Nandri Umakkuthanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே Idaividaa Nandri Umakkuthanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.