Appa Yennai Muzhuvadhum Arpanithaen Ayya - அப்பா என்னை முழுவதும் - Christking - Lyrics

Appa Yennai Muzhuvadhum Arpanithaen Ayya - அப்பா என்னை முழுவதும்


Appa Yennai Muzhuvadhum Arpanithaen Ayya
Uyirodirukkum Naalellam Umakku Sondhamaiyaa
Arpanithaen (Naan) Arpanithaen
Aavi Aathumaa Sareeram Arpanithaen –Yen

1. Ullam Udal Yellamae Umakku Thandhaenaiya
Kallam Kabadu Illamal Kaathu Kollumaiya –Oru

2. Ulagaperumai Sittrinbam Udhari Vitaenaiya
Kasappu Veruppu Kaayangal Kadanthu Ponadhaiya

3. Vaakuvaadham Poraamai (Poraamaigal)
Thooki Yerindhaen –Naan
Aandavar Yesuvai Aadaiyaai Aninthu Kondaen –Naan

4. Umakkai Vaazhum Vairakiyam Ullathil Vanthadhaiyaa
Yenakkai Vaazhum Yennangal
Yendro Madinthadhaiya
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என்

1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக்
கொள்ளுமையா - ஒரு

2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா

3. வாக்குவாதம் பொறாமை (பொறாமைகள்)
தூக்கி எறிந்தேன் - நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் - நான்

4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Appa Yennai Muzhuvadhum Arpanithaen Ayya - அப்பா என்னை முழுவதும் Appa Yennai Muzhuvadhum Arpanithaen Ayya - அப்பா என்னை முழுவதும் Reviewed by Christking on November 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.