Anaithaiyum Seidhumudikum Aatral Ullavarae - அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே - Christking - Lyrics

Anaithaiyum Seidhumudikum Aatral Ullavarae - அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே


Anaithaiyum Seidhumudikum Aatral Ullavarae
Neer Ninaithadhu Orunaalum Thadaibadaadhaiya
1. Neer Mudivedhuthal Yardhan Maatra Mudiyum
Yenakkena Munkurittha Yedhaiyumae
Yeppadiyum Niraivaetri Mudithiduveer
Umakae Aaradhanai Uyirulla Naalelaam

2. Naan Yemmatthiram Oru Poruttai Yennuvadharku
Kaalaidhorum Kannoki Paarkireer
Nimidandhorum Visarithu Magizhgireer

3. Ennai Pudamittal (Naan) Ponnaga Thulangiduvaen
Naan Pogum Paadhaigalai Arindhavarae
Undhan Sollai Unavupola Kaathukondane

4. Naan Yennimudiya Adhisayam Seibavarae
Kaayappaduthi Kattupodum Kartharae –Yennai
Adithaalum Anaigindra Anbarae

5. Yen Meetparae Uyirodu Irupavarae
Irudhi Naalil Mannil Vandhu Nirpathai
Yen Kangaldhanae Annalil Kanumae
Yeppodhu Varuveeraiya Yen Ullam Yeangudhaiya
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைப்படாதையா

1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

3. என்னைப் புடமிட்டால் (நான்)
பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே - என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Anaithaiyum Seidhumudikum Aatral Ullavarae - அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே Anaithaiyum Seidhumudikum Aatral Ullavarae - அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.