Adhikaalai Neram - அதிகாலை நேரம் - Christking - Lyrics

Adhikaalai Neram - அதிகாலை நேரம்


Adhikaalai Neram (Arasalum Dheivam)
Appa Umm Padham Aarvamai Vandhirukiraen
Umm Naamam Solli Ooivindripaadi
Ullam Magizhndhiruppaen

1. Kookural Kaetpavarae Nandri Nandri Ayya
Kuraigalai Theerpavarae Nandri Nandri Ayya

2. Belanae Kanmalaiyae
Periyavarae (Yen) Uyirae

3. Ninaivellam Airbavarae
Nimmadhi Tharubavarae

4. Nalantharum Nalmarundhae
Nanmaigalin Ootrae
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Adhikaalai Neram - அதிகாலை நேரம் Adhikaalai Neram - அதிகாலை நேரம் Reviewed by Christking on November 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.