Aarokiyam Aarokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம்

Aarokiyam Aarokiyam Appavin Samugathil Aarokiyam 1. Neethiyin Sooriyan Yenmealae (Avar) Siragin Nizhalilae Aarokiyam 2. Kattugal Avizhkapatta Kandrukutti Kozhutha Kandrugalai Valaruvom 3. Dhunmarka Saatthanai Midhippom (Nam) Kaalin Keezh Saambalai Yeripom 4. Yesappa Noigalai Sumandhathaal-Yini Naam Sumakka Theavaiyillai Theavaiyillai 5. Avadhuru Poraamai Agattruvom Vanjagam Veliveadam Neekuvom 6. Pudhithai Pirandha Kuzhandhaigal Pol Vaarthaiyaam Paalin Mael Vaanjaiyaam |
ஆரோக்கியம் ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என்மேலே (அவர்) சிறகின் நிழலிலே ஆரோக்கியம் 2. கட்டுகள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம் 3. துன்மார்க்க சாத்தான் மிதிப்போம் (நம்) காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் 4. இயேசப்பா நோய்களை சுமந்ததால் - இனி நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை 5. அவதூறு பொறாமை அகற்றுவோம் வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் 6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல் வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aarokiyam Aarokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம்
Reviewed by Christking
on
November 02, 2015
Rating:

No comments: