Yezhuppudhal Yen Dhaesatthilae - எழுப்புதல் என் தேசத்திலே

எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவா கதறுகிறேன் என்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2. தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
3. கோடி மக்கள் சிலுவையைத் தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
4. ஒருமனமாய் சபைகளெல்லாம்
ஒன்றுகூடி ஜெபிக்கணுமே
5. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
6. துதி சேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
7. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
8. ஸ்தேவான்கள் எழும்பணுமே
தேவனுக்காய் நிற்கணுமே
Yezhuppudhal Yen Dhaesatthilae (Indhiyaavil)
Yen Kangal Kaana Vaendum
Dhaevaa Kadharugiraen En
Dhesathin Mael Manamirangum
1. Sabaigalellam Thooimaiyaagi
Saatchiyaaga Vaazhanumae
2. Theru Theruvaai Yen Yesuvin Naamam
Muzhanganumae Muzhanganumae
3. Kodi Makkal Siluvaiyai Theadi
Oodi Vandhu Sugam Peranum
4. Orumanamaai Sabaigalellaam
Ondrukoodi Jebikkanumae
5. Aathi Sabai Athisayangal
Antradam Nadakkanumae
6. Thuthi Saenai Yezhumbanumae
Thurathanumae Yedhirigalai
7. Mosaekkal Karam Virithu
Janangalukkaai Katharanuma
8. Sthevaangal Yezhumbanumae
Devanukkai Nirkkanumae
Yezhuppudhal Yen Dhaesatthilae - எழுப்புதல் என் தேசத்திலே
Reviewed by Christchoir
on
March 07, 2018
Rating:
