Yettham Seiya Purappaduveom - யுத்தம் செய்ய புறப்படுவோம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4WXLozZZBqWBwlsUZ2ZZmp9tTJ1Auk2HvwRAe_B_Ws-2W34ykqo4o7hM-rHPhIsDbXW_YUk8VfAQmarnqtMQbP5qnOiZf69kd9QXkbH_on3_nDkBac9-OBE9JhGVOsZP_6HIlyDLzo-M/s1600/Paul+Thangiah+Songs+Lyrics.jpg)
Yettham Seiya Purappaduveom Yoerthaanai Thaandiduvoem Idhayatthai Aatkolluvoem Yesuvukkaai Aarparippoem – Hosannah Puyalgal Yedhirthu Vandhaalum Pugunthu Naam Munneruvoem Alaigal Purandu Vandhaalum Aarparithu Jeyam Kolluvoem – Hosannah Yezhuputhai Aruvadaiyil Yesuvukkaai Uzhaithiduvoem Senaiyin Veerargalai Seekiramaai Azhaithiduvoem – Hosannah Yehovah Hisi Kodiyai Yaetrida Koodiduvoem Yezhuputhal Ekkaalangalai Yezhunthu Naam Voothiduvoem – Hosannah |
1. யுத்தம் செய்ய புறப்படுவோம் யோர்தானை தாண்டிடுவோம் இதயத்தை ஆட்கொள்ளுவோம் இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம் - ஓசன்னா 2.புயல்கள் எதிர்த்து வந்தாலும் புகுந்து நாம் முன்னேறுவோம் அலைகள் புரண்டு வந்தாலும் ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம் - ஓசன்னா 1. எழுப்புதல் அறுவடையில் இயேசுவுக்காய் உழைத்திடுவோம்ங சேனையின் வீரர்களை சீக்கிரமாய் அழைத்திடுவோம் - ஓசன்னா 2. யெகோவாநிசி கொடியை ஏற்றிட கூடிடுவோம் எழுப்புதல் எக்காளங்களை எழுந்து நாம் ஊதிடுவோம் - ஓசன்னா |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yettham Seiya Purappaduveom - யுத்தம் செய்ய புறப்படுவோம்
Reviewed by Christchoir
on
October 24, 2015
Rating:
![Yettham Seiya Purappaduveom - யுத்தம் செய்ய புறப்படுவோம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4WXLozZZBqWBwlsUZ2ZZmp9tTJ1Auk2HvwRAe_B_Ws-2W34ykqo4o7hM-rHPhIsDbXW_YUk8VfAQmarnqtMQbP5qnOiZf69kd9QXkbH_on3_nDkBac9-OBE9JhGVOsZP_6HIlyDLzo-M/s72-c/Paul+Thangiah+Songs+Lyrics.jpg)
No comments: